thangamalei-LOGO-english-03

‘Thangamale Diaries’ starts with Basi – a native, who later settled down in the capital Colombo, revisiting his birthplace after 50 years now as a YouTuber. The chain of events that unfolds after Basi’s unexpected visit is the basis for Thangamale Diaries.

The protagonist Basi, now a leading opinion maker in social, political and cultural arenas, visits his birthplace out of sheer curiosity, to find answers to questions about a few incidents that happened there long ago. His two weeks sojourn from April 6 to
April 21– the infamous Easter Sunday of 2019 is the period covered in the movie.

Following Basi’s visit, many lives including those of Chandare – his childhood friend, Parvathie – one who lives a still life hiding the details of her past and the mute village priest undergo a complete transformation forcing the peace and equilibrium of the village to a sudden and unanticipated collapse. The movie is about that conflict.

thangamale-diaries-logo

ලංකාවේ තංගමලේ ප්‍රදේශයේ ඉපදී හැදී වැඩී පසුව කොළඹ අගනගරයට සංක්‍රමණය වූ බාසි නම් චරිතය, යූටියුබර් කෙනෙකු වශයෙන් පනස් වසරකට පසු නැවත සිය උපන්ගමට යෑමත්, ඒ සමග ගමෙහි උද්ගත වන ගැටුම් දාමයත් ‘තංගමලේ ඩයරීස්’ චිත්‍රපටයෙන් දිගහැරේ .

චිත්‍රපටයේ ප්‍රධාන චරිතය වන බාසි, කලා සාහිත්‍ය දේශපාලන ආදී ක්ෂේත්‍රවල නියැළුණු දිවයිනේ ප්‍රකට සිවිල් චරිතයකි. ඔහු යූටියුබර් කෙනෙකු වශයෙන් සිය උපන්ගමට යන්නේ එහි සැඟවුණු යටගියාව පිළිබඳ ව ඔහුට ඇති කුතුහලය සංසිඳවා ගැනීම සඳහා එම ගූඪ ඉතිහාසය හාරා අවුස්සා පාදා ගැනීමටය. ඔහු එසේ උපන්ගමට යන 2019 අප්‍රේල් 06 වැනි දා සිට අප්‍රේල් 21 පාස්කු ඉරිදා දක්වා සති දෙකක පමණ කාලය චිත්‍රපටයට පසුබිම් වෙයි.

thangamalei-LOGO-final-03-3

இலங்கையின் தங்கமலை பகுதியில் பிறந்து வளர்ந்து பின்னர் தலைநகர் கொழும்புக்கு குடிபெயர்ந்தவரே பாசி எனும் கதாபாத்திரம்.
ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, பாசி தனது சொந்த ஊரான தங்கமலைக்கு ஒரு யூடியூப்பராக திரும்புகிறார்.

அந்த காலகட்டத்திலேயே கிராமத்தில் பல மோதல்கள் எழுகின்றன அதுவே ஒருதொடராக திரைப்படத்தில் விரிகிறது.

படத்தின் நாயகனான பாசி கலை, இலக்கியம், அரசியல் என பல துறைகளிலும் ஈடுபாடு கொண்ட ஒரு முக்கிய குடிமகன். யூடியூப் பயனாளியாக சொந்த ஊருக்குச் சென்ற பாசி கடந்த காலத்தைப் பற்றிய ஆர்வத்தைத் தணிக்கவும் அந்த கிராமத்தின் மறைந்து கிடந்த மற்றும் புதைந்து போன சில மர்மமான விடயங்களையும் தோண்ட ஆரம்பிக்கின்றார்.

அவர் 2019 ஏப்ரல் 06, முதல் ஈஸ்டர் ஞாயிறு, ஏப்ரல் 21 வரை தனது சொந்த ஊருக்குச் செல்கிற அந்த இரண்டு வாரங்களே திரைப்படத்தின் பின்னணி கதை களமாக அமைகிறது.

பாசியின் வருகையோடு அவனது பால்ய நண்பன் சந்திரே மற்றும் பார்வதியுப் தன் கசப்பான கடந்த கால விடயங்களை மறைத்து அமைதியாக இருப்பதோடு..

ஊமை தேரர் உள்ளிட்ட தங்கமலை மக்களின் வாழ்க்கை எதிர்பாராத விளைவுகளை சந்தித்ததோடு தங்கமலையின் அமைதியும் சமநிலையும் கலவரத்தால் சீர்குலைந்துள்ளது…